
திட்டங்கள்
வ.எண் |
திட்டத்தின் பெயர் |
தகுதி / நிபந்தனைகள் |
|
|---|---|---|---|
1 |
மாற்றத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம். |
|
|
2 |
ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம். |
|
|
3 |
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம். |
|
|
4 |
ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம். |
|
|
5 |
50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம். |
|
|
6 |
இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (OAP, DAP, DWP, DDWP). |
|
வ.எண் |
திட்டம் |
தகுதிகள் |
|
|---|---|---|---|
1 |
இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம். |
|
|
2 |
இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம். |
|
|
3 |
இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம். |
|
|
4 |
தேசிய குடும்பநலத் திட்டம். |
|
வ.எண். |
திட்டத்தின் பெயர் |
மத்திய அரசின் பங்களிப்பு |
மாநில அரசின் பங்களிப்பு |
மொத்தம் |
|
|---|---|---|---|---|---|
1 |
இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் |
60 வயது முதல் 79 வயது வரை |
200/- |
1000/- |
1200/- |
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவயது |
500/- |
700/- |
1200/- |
||
2 |
இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் |
300/- |
1200/- |
1500/- |
|
3 |
இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் |
300/- |
900/- |
1200/- |
|
4 |
மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் |
- |
1500/- |
1500/- |
|
5 |
ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் |
- |
1200/- |
1200/- |
|
6 |
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் |
- |
1200/- |
1200/- |
|
7 |
ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் |
- |
1200/- |
1200/- |
|
8 |
50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் |
- |
1200/- |
1200/- |
|
9 |
இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (OAP, DWP, DDWP) |
- |
1200/- |
1200/- |
|
10 |
இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் (DDPS) |
- |
1500/- |
1500/- |
|