தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

இ-அடங்கல்


    அடங்கல்

  • ஒவ்வொரு கிராமத்திலும், கிராம நிருவாக அலுவலரால் பராமரிக்கப்படும் ஒரு முக்கியப் பதிவேடாக அடங்கல் விளங்குகிறது. நிலத்தின் பரப்பு, தீர்வை, தண்ணீர் தீர்வை பருவவாரியாக விவசாயிகளால் பயிர் செய்யப்படும் பயிர்கள் விவரம், விளைச்சல் விவரம், பாசன ஆதார விவரங்களைக் கொண்டு ஜி-அறிக்கையினை தயார் செய்திட உதவுகிறது. உணவு தானிய உற்பத்தி விவரம் பெறவும், வறட்சி மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் அடங்கல் மிகவும் அவசியமானது.

Untitled Document