தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

பயிர் கணக்கீடு பதிவேடு


    பயிர் கணக்கீடு பதிவேடு

  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் (TNeGA) உதவியுடன் மின்னணு பயிராய்வு முறையை (Digital Crop Survey) மேற்கொள்வதற்கு ஒரு இணையவழி செயலியை (Online Application) உருவாக்கியுள்ளது.
  • இச்செயலி புல எண், உட்பிரிவு, சாகுபடி பரப்பு, பயிரிடப்பட்ட பயிர்கள், ஆகிய தரவுகளை உள்ளீடு செய்ய ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு பருவத்திற்கான பயிராய்வு 95 சதவீதம் (30.03.2025 வரை) நிறைவடைந்துவிட்டது. மேலும், இப்பயிராய்வில் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்க இயலும்.

Untitled Document