தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

வபொது மக்கள் மற்றும் ெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தனி இணையவழி மனு பயன்பாடு


  • மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழக அரசு பொதுமக்களுக்கான மனு பரிசீலனை முகப்பு என்ற இணையவழித் திட்டத்தை 2019-ம் ஆண்டு முதல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இம்முறையில், பொது மக்கள் தங்கள் மனுக்களை / குறைகளை இந்தியர்கள் உலகில் எந்த இடத்திலிருந்தும் இணையவழி மூலம் பதிவு செய்யலாம். மேலும், தங்களின் மனுக்களின் நிலையினை இணையவழி மூலம் அறிய இயலும்.
  • இம்முறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது மனுக்கள்/குறைகளை சேவைக் கட்டணம் இன்றி பதிவு செய்ய ஏதுவாக, அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு கடவு எண் அனுப்பப்படுகிறது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதோடு அதன் நிலையையும் அறிந்து கொள்ள இயலும். https://gdp.tn.gov.in

Untitled Document