தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் அரசாணை (பல்வகை) எண்.300, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நாள்.21.08.2018-ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு மாதமும் வருவாய்க் கோட்டாட்சியராலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்களாலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வருவாய் நிருவாக ஆணையராலும் நடத்தப்பட்டு வருகிறது.

Untitled Document