தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

ஓய்வூதியதாரர்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்ஓய்வூதியதாரர்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்

இத்திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு கீழ்கண்டவாறு விலையில்லா சன்ன ரக அரிசி வழங்கப்படுகிறது. அ) அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு மாதம் 4 கிலோ சன்ன ரக அரிசி வழங்கப்படுகிறது. ஆ) அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் 2 கிலோ சன்ன ரக அரிசி வழங்கப்படுகிறது.

Untitled Document