தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

வருவாய் வட்ட நிருவாகம்


  • வட்ட நிருவாகம், வட்டாட்சியரின் கீழ் இயங்கிவருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவ / மாணவியர்களுக்கு தேவையானபட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று போன்ற பல்வேறு சான்றுகள் இணைய வழி மூலம் வழங்குவதற்கு துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உதவிபுரிகின்றனர்.

  • தற்போது மாநிலத்தில் மொத்தம் 313 வருவாய் வட்டங்கள் உள்ளன.

Untitled Document